Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:15 — பசுங்கன்று

கடவுள் அவர்களைப் பரிகாசம் செய்கின்றார், மேலும் அவர்களுடைய வரம்பு மீறல்களில், பெருந்தவறுகள் செய்யும் வண்ணம் அவர்களை வழி நடத்துகின்றார்.

[2:14] நம்பிக்கை கொண்டவர்களை அவர்கள் சந்திக்கும் பொழுது, “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்கள் சாத்தான்களுடன் தனித்திருக்கும் பொழுது, “நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம்; நாங்கள் பரிகாசம் மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.” என்று அவர்கள் கூறுகின்றனர்.

[2:16] இவர்கள்தான் வழிகாட்டலை விற்று வழிகேட்டை வாங்கிக் கொண்டவர்கள், இத்தகைய வணிகம் ஒரு போதும் வளம் தராது. அன்றியும் எந்த வழிகாட்டலையும் அவர்கள் பெறுவதில்லை.