Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:16 — பசுங்கன்று

இவர்கள்தான் வழிகாட்டலை விற்று வழிகேட்டை வாங்கிக் கொண்டவர்கள், இத்தகைய வணிகம் ஒரு போதும் வளம் தராது. அன்றியும் எந்த வழிகாட்டலையும் அவர்கள் பெறுவதில்லை.

[2:15] கடவுள் அவர்களைப் பரிகாசம் செய்கின்றார், மேலும் அவர்களுடைய வரம்பு மீறல்களில், பெருந்தவறுகள் செய்யும் வண்ணம் அவர்களை வழி நடத்துகின்றார்.

[2:17] அவர்களுடைய உதாரணம் ஒரு நெருப்பை மூட்டியவர்களைப் போன்றது, பின்னர் அவர் களைச் சுற்றி, அது ஒளி சிந்தத் துவங்கும் பொழுது, கடவுள் அவர்களுடைய ஒளியை எடுத்து விடுகின்றார், பார்க்க இயலாதவர்களாக அவர்களை இருளில் விட்டுவிடுகின்றார்.