Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:159 — பசுங்கன்று

إِنَّ الَّذينَ يَكتُمونَ ما أَنزَلنا مِنَ البَيِّنٰتِ وَالهُدىٰ مِن بَعدِ ما بَيَّنّٰهُ لِلنّاسِ فِى الكِتٰبِ ۙ أُولٰئِكَ يَلعَنُهُمُ اللَّهُ وَيَلعَنُهُمُ اللّٰعِنونَ

நம்முடைய வெளிப்பாடுகளையும், வழிகாட்ட லையும் மக்களுக்காக வேதத்தில் அவைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் மறைக்கின்ற வர்கள் கடவுள்-ஆல் கண்டனம் செய்யப் படுகின்றார்கள். கண்டனம் செய்பவர்கள் அனைவராலும் அவர்கள் கண்டனம் செய்யப்படுகின்றார்கள்.

[2:158] ஸபா மற்றும் மர்வா குன்றுகள் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட சடங்குகளில் உள்ளவை, ஹஜ் அல்லது உம்ரா செய்கின்ற எவர் ஒருவரும் அவற்றிற்கிடையில் உள்ள தூரத்தைக் கடந்து செல்வதால் எந்தக்குற்றமும் செய்து விடுவதில்லை, ஒருவர் தாமாகவே முன்வந்து நன்னெறியான காரியங்களை அதிகமாகச் செய்தால், அப்போது கடவுள் பாராட்டுபவராகவும்,எல்லாம் அறிந்தவராகவும் இருக்கின்றார்.

[2:160] வருந்தித்திருந்தி, சீர்திருத்தி மேலும் பிரகடனம் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களை மீட்டுக் கொள்கின்றேன் . நானே மீட்பவர், மிக்க கருணையாளர்.