குர்ஆன் 2:160 — பசுங்கன்று
வருந்தித்திருந்தி, சீர்திருத்தி மேலும் பிரகடனம் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களை மீட்டுக் கொள்கின்றேன் . நானே மீட்பவர், மிக்க கருணையாளர்.
[2:159] நம்முடைய வெளிப்பாடுகளையும், வழிகாட்ட லையும் மக்களுக்காக வேதத்தில் அவைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் மறைக்கின்ற வர்கள் கடவுள்-ஆல் கண்டனம் செய்யப் படுகின்றார்கள். கண்டனம் செய்பவர்கள் அனைவராலும் அவர்கள் கண்டனம் செய்யப்படுகின்றார்கள்.
[2:161] நம்ப மறுத்து, மேலும் நம்ப மறுத்தவர்களாகவே மரணித்தவர்கள், கடவுள், வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் கண்டனத்திற்கும் (தீர்ப்பு நாளின் போது) உள்ளாகிவிட்டனர்.