குர்ஆன் 2:161 — பசுங்கன்று
நம்ப மறுத்து, மேலும் நம்ப மறுத்தவர்களாகவே மரணித்தவர்கள், கடவுள், வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் கண்டனத்திற்கும் (தீர்ப்பு நாளின் போது) உள்ளாகிவிட்டனர்.
[2:160] வருந்தித்திருந்தி, சீர்திருத்தி மேலும் பிரகடனம் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களை மீட்டுக் கொள்கின்றேன் . நானே மீட்பவர், மிக்க கருணையாளர்.
[2:162] அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள். வேதனை ஒரு போதும் அவர்களுக்கு இலேசாக்கப்படவோ அல்லது அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.