Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:162 — பசுங்கன்று

அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள். வேதனை ஒரு போதும் அவர்களுக்கு இலேசாக்கப்படவோ அல்லது அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.

[2:161] நம்ப மறுத்து, மேலும் நம்ப மறுத்தவர்களாகவே மரணித்தவர்கள், கடவுள், வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் கண்டனத்திற்கும் (தீர்ப்பு நாளின் போது) உள்ளாகிவிட்டனர்.

[2:163] உங்களின் தெய்வம் ஒரே தெய்வம், அவரைத் தவிர தெய்வம் இல்லை, மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.