Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:163 — பசுங்கன்று

உங்களின் தெய்வம் ஒரே தெய்வம், அவரைத் தவிர தெய்வம் இல்லை, மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

[2:162] அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள். வேதனை ஒரு போதும் அவர்களுக்கு இலேசாக்கப்படவோ அல்லது அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.

[2:164] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களின் பயன்பாட்டிற்காக பெருங்கடலில் சுற்றிவரும் கப்பல்களிலும், இறந்த நிலத்தை உயிர்ப்பித்து அதில் எல்லா வகையான உயிரினங்களையும் பரவவிட வானிலிருந்து கடவுள் கீழே அனுப்பும் தண்ணீரிலும், காற்றுகள் கையாளப்படுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் நடுவில் வைக்கப்பட்டுள்ள மேகங்களிலும், புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.