Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:165 — பசுங்கன்று

وَمِنَ النّاسِ مَن يَتَّخِذُ مِن دونِ اللَّهِ أَندادًا يُحِبّونَهُم كَحُبِّ اللَّهِ ۖ وَالَّذينَ ءامَنوا أَشَدُّ حُبًّا لِلَّهِ ۗ وَلَو يَرَى الَّذينَ ظَلَموا إِذ يَرَونَ العَذابَ أَنَّ القُوَّةَ لِلَّهِ جَميعًا وَأَنَّ اللَّهَ شَديدُ العَذابِ

இருப்பினும், சில மனிதர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்து மேலும் அவர்களைக் கடவுள்-ஐப் போல் நேசிக் கின்றார்கள். நம்பிக்கையாளர்களோ கடவுள்-ஐ அதிகம் நேசிக்கின்றார்கள். தண்டனையைக் காணும் சமயம் வரம்பு மீறுபவர்கள் மட்டும் தங்களையே காண முடிந்தால்! அதன் பின்னர் கடவுள்-க்கு மட்டுமே அனைத்து வல்லமையும் உரியது என்றும், மேலும் கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டத்தக்கது என்றும் கண்டு கொள்வார்கள்.

[2:164] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களின் பயன்பாட்டிற்காக பெருங்கடலில் சுற்றிவரும் கப்பல்களிலும், இறந்த நிலத்தை உயிர்ப்பித்து அதில் எல்லா வகையான உயிரினங்களையும் பரவவிட வானிலிருந்து கடவுள் கீழே அனுப்பும் தண்ணீரிலும், காற்றுகள் கையாளப்படுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் நடுவில் வைக்கப்பட்டுள்ள மேகங்களிலும், புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

[2:166] தங்களைப் பின்பற்றியவர்களை, பின்பற்றப் பட்டவர்கள்* கைவிட்டு விடுவார்கள். அவர்கள் தண்டனையைக் காண்பார்கள், மேலும் அவர்களுக்கிடையில் எல்லாத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.