Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:18 — பசுங்கன்று

செவிடர், ஊமையர் மற்றும் குருடர்; அவர்கள் திரும்புவதற்குத் தவறிவிடுகின்றனர்.

[2:17] அவர்களுடைய உதாரணம் ஒரு நெருப்பை மூட்டியவர்களைப் போன்றது, பின்னர் அவர் களைச் சுற்றி, அது ஒளி சிந்தத் துவங்கும் பொழுது, கடவுள் அவர்களுடைய ஒளியை எடுத்து விடுகின்றார், பார்க்க இயலாதவர்களாக அவர்களை இருளில் விட்டுவிடுகின்றார்.

[2:19] மற்றொரு உதாரணம்: வானத்திலிருந்து இருள், இடி, மற்றும் மின்னலைக் கொண்டதொரு புயல் மழை. மரணத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு அவர்கள் தங்கள் காதுகளுக்குள் தங்கள் விரல்களை வைத்துக் கொள்கின்றனர். கடவுள் நம்பமறுப்பவர்களை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.