குர்ஆன் 2:180 — பசுங்கன்று
மரணம் நெருங்கி வரும் போது பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலன் கருதி நீங்கள் நீதத்துடன் ஓர் உயில் எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. இது நன்னெறி யாளர்கள் மீது ஒரு கடமையாகும்.
[2:179] அறிவுத்திறன் உடையவர்களே, நீங்கள் நன்னெறியாளர்களாக ஆகும் பொருட்டு சமநீதி என்பது உங்களுக்கு உயிர்காக்கும் ஒரு சட்டமாகும்.
[2:181] எவரேனும் தான் செவியேற்ற ஓர் உயிலினை மாற்றியமைத்தால் அதை மாற்றிய பாவம் அத்தகைய மாற்றுதலுக்குப் பொறுப்பானவர் கள் மீதே சாரும். கடவுள் செவியேற்பவர், அறிபவர்.