குர்ஆன் 2:181 — பசுங்கன்று
எவரேனும் தான் செவியேற்ற ஓர் உயிலினை மாற்றியமைத்தால் அதை மாற்றிய பாவம் அத்தகைய மாற்றுதலுக்குப் பொறுப்பானவர் கள் மீதே சாரும். கடவுள் செவியேற்பவர், அறிபவர்.
[2:180] மரணம் நெருங்கி வரும் போது பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலன் கருதி நீங்கள் நீதத்துடன் ஓர் உயில் எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. இது நன்னெறி யாளர்கள் மீது ஒரு கடமையாகும்.
[2:182] பெரும் அநீதியையோ அல்லது பாரபட்சத்தை யோ உயிலளித்தவரின் பக்கம் ஒருவர் கண்டு, உயிலின் பால் நீதியை மீட்டுக் கொண்டு வர சரி செய்யும் நடவடிக்கை எடுத்தால், அவர் தவறு எதுவும் செய்யவில்லை . கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.