Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:21 — பசுங்கன்று

மனிதர்களே, நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு -உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர் களையும் படைத்தவராகிய - உங்கள் இரட்சகர் ஒருவரை மட்டுமே வழிபடுங்கள்.

[2:20] மின்னலானது கிட்டத்தட்ட அவர்களுடைய கண் பார்வையைப் பறிக்கின்றது. அவர்களுக்காக அது ஒளிரும் போது, அவர்கள் முன்னோக்கி நகர்கின்றார்கள், மேலும் அது இருளாக மாறும்பொழுது, அவர்கள் அசையாமல் நின்று விடுகின்றார்கள். கடவுள் நாடினால், அவர் களுடைய கேட்கும் திறனையும், மேலும் அவர்களுடைய கண்பார்வையையும் எடுத்துவிட அவரால்* இயலும். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[2:22] அவர்தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை ஒரு விதானமாகவும் ஆக்கியவர். உங்களுடைய வாழ்வாதாரங்களுக்காக அனைத்துக் கனிவகைகளையும் விளைவிப்பதற்கு, அவர் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்பு கின்றார்.இப்போது நீங்கள் அறிந்திருப்பதால், கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்துக்கொள்ளவேண்டாம்.