Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:249 — பசுங்கன்று

فَلَمّا فَصَلَ طالوتُ بِالجُنودِ قالَ إِنَّ اللَّهَ مُبتَليكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنهُ فَلَيسَ مِنّى وَمَن لَم يَطعَمهُ فَإِنَّهُ مِنّى إِلّا مَنِ اغتَرَفَ غُرفَةً بِيَدِهِ ۚ فَشَرِبوا مِنهُ إِلّا قَليلًا مِنهُم ۚ فَلَمّا جاوَزَهُ هُوَ وَالَّذينَ ءامَنوا مَعَهُ قالوا لا طاقَةَ لَنَا اليَومَ بِجالوتَ وَجُنودِهِ ۚ قالَ الَّذينَ يَظُنّونَ أَنَّهُم مُلٰقُوا اللَّهِ كَم مِن فِئَةٍ قَليلَةٍ غَلَبَت فِئَةً كَثيرَةً بِإِذنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصّٰبِرينَ

படைக்கு சவுல் தலைமை ஏற்ற போது அவர், “கடவுள் உங்களை ஒரு நீரோடையைக் கொண்டு சோதிப்பார். எவர் ஒருவர் அதிலிருந்து அருந்துகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல - அதை சுவைக் காதவர்கள் மட்டும் என்னைச் சார்ந்தவர் - ஒருமிடறு தவிர”, என்று கூறினார். அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள். நம்பிக்கை கொண்டவர்க ளோடு அதை அவர் கடந்தபோது அவர்கள், “இப்போது கோலியாத்தையும் அவனது படைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமை எங்களுக்குக் குறைவாக உள்ளது” என்று கூறினார்கள். கடவுள்-ஐ சந்திப்போம் என்ற உணர்வோடிருந்தவர்கள், “கடவுள்-ன் அனு மதியுடன் பல சிறிய படையினர், பெரிய படையை தோற்கடித்திருக்கின்றனர். உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களோடு கடவுள் இருக்கின்றார்,” என்று கூறினார்கள்.

[2:248] அவர்களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர்களிடம், “அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாக உடன்படிக்கை பேழை உங்களிடம் திரும்ப வந்து சேரும், உங்கள் இரட்சகரிடமிருந்து உறுதிப்பாட்டை கொண்டு வரும். மேலும் மோஸஸின் மக்களும், ஆரோனின் மக்களும் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் உங்களை வந்தடையும். அது வானவர்களால் சுமக்கப்படும். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களாக இருந்தால், இது உங்களுக்கு திருப்திதரும் அடையாளமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

[2:250] கோலியாத்தையும் அவனது படையினரையும் அவர்கள் எதிர் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப் பாட்டை வழங்குவீராக, எங்கள் பாதங்களைப் பலப்படுத்துவீராக, மேலும் நம்பமறுக்கின்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு ஆதரவளிப் பீராக” என்றும் பிரார்த்தித்தார்கள்.