Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:28 — பசுங்கன்று

நீங்கள் மரணித்தவர்களாக இருந்தபொழுது அவர் உங்களுக்கு வாழ்வு அளித்தார், பின்னர் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார், பின்னர் உங்களை மீண்டும் வாழ்விற்கு கொண்டுவருகின்றார், பின்னர் அவரிடமே நீங்கள் இறுதியாகத் திரும்ப வேண்டி இருக்கும் பொழுது எவ்வாறு நீங்கள் கடவுள்-ஐ நம்ப மறுக்க இயலும்?

[2:27] கடவுள்-ன் உடன்படிக்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாக வாக்களித்து விட்டு பின்னர் அதனை மீறுபவர்கள், சேர்த்து வைக்கும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதை துண்டித்து விடுபவர்கள், மேலும் தீமைப் புரிகின்றவர்கள். இவர்கள்தான் நஷ்டவாளிகள்.

[2:29] அவர்தான் பூமியில் மீது ஒவ்வொன்றையும் உங்களுக்காகப் படைத்தார், பின்னர் வானத்தின் பால் திரும்பி, அங்கு* ஏழு பிரபஞ் சங்களை குறையின்றிச் செய்து முடித்தார், மேலும் அவர் எல்லா விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.