Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:285 — பசுங்கன்று

ءامَنَ الرَّسولُ بِما أُنزِلَ إِلَيهِ مِن رَبِّهِ وَالمُؤمِنونَ ۚ كُلٌّ ءامَنَ بِاللَّهِ وَمَلٰئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لا نُفَرِّقُ بَينَ أَحَدٍ مِن رُسُلِهِ ۚ وَقالوا سَمِعنا وَأَطَعنا ۖ غُفرانَكَ رَبَّنا وَإِلَيكَ المَصيرُ

தூதர் அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு என்ன இறக்கப்பட்டதோ அதை நம்புகின்றார், மேலும் நம்பிக்கை கொண்டோரும் அவ்வாறே செய்கின்றார்கள். அவர்கள் கடவுள்-ஐ, அவருடைய வானவர்களை, அவருடைய வேதத்தை, மேலும் அவருடைய தூதர்களை நம்புகின்றார்கள்; “நாங்கள் அவருடைய எந்த தூதர்களுக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவ தில்லை.” அவர்கள், “நாங்கள் செவியேற்றோம் மேலும் கீழ்ப்படிந்தோம்.* எங்களுடைய இரட்சகரே, எங்களை மன்னிப்பீராக, இறுதிவிதி உம்மிடமே இருக்கின்றது”, என்று கூறுகின்றார்கள்.

[2:284] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. உங்கள் ஆழ் மனதின் எண்ணங்களை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை மறைத்தாலும் அவற்றிற்கு கடவுள் உங்களை பொறுப்பாளி ஆக்குவார். அவர் தான் நாடுகின்றவரை மன்னிக்கின்றார். மேலும் தான் நாடுகின்றவரை தண்டிக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[2:286] கடவுள் எந்த ஒரு ஆன்மாவிற்கும் அதன் சக்தி க்கு மீறிய சுமைகளை ஒரு போதும் சுமத்துவ தில்லை: அது என்ன சம்பாதிக்கின்றதோ அது அதற்கு வரவாகும். மேலும் அது என்ன செய்கின்ற தோ அது அதற்கு எதிராகும். “எங்கள் இரட்சகரே, நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதீர். எங்கள் இரட்சகரே, மேலும் எங்களுக்கு முன்னிருந்தோர் செய்தது போல் உமக்கெதிராக நிந்தனை செய்வதை விட்டும் எங்களை பாதுகாப் பீராக. எங்கள் இரட்சகரே, வருந்தித்திருந்துவதற்கு மிகவும் காலதாமதம் ஆகிவிடும் வரையிலும் பாவம் செய்து கொண்டிருப்பதை விட்டும் எங்களைப் பாதுகாப்பீராக. எங்களைப் பிழை பொறுப்பீராக மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே எங்களுடைய இரட்சகரும் எஜமானருமாவீர், நம்பிக்கையற்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை தருவீராக”.