குர்ஆன் 2:33 — பசுங்கன்று
அவர், “ஆதாமே, அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறுவீராக,” என்று கூறினார். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறியபொழுது, அவர், “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? நீங்கள் அறிவிப்பவற்றையும் மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் நான் அறிவேன்” என்று கூறினார்.
[2:32] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர், நீர் எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு எந்த அறிவும் இல்லை, நீரே எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.” என்று கூறினார்கள்.
[2:34] “ஆதாமின் முன்னே சிரம் பணியுங்கள்,” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர; அவன் மறுத்தான், மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாகவும் இருந்தான்.