Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:38 — பசுங்கன்று

قُلنَا اهبِطوا مِنها جَميعًا ۖ فَإِمّا يَأتِيَنَّكُم مِنّى هُدًى فَمَن تَبِعَ هُداىَ فَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ

நாம் கூறினோம், “நீங்கள் அனைவரும் இங்கிருந்து கீழே செல்லுங்கள். என்னிடமிருந்து வழிகாட்டல் உங்களுக்கு வருகின்றபொழுது, என்னுடைய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[2:37] பின்னர், ஆதாம் தன்னுடைய இரட்சகரிட மிருந்து வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார், அதன் மூலம் அவர் தன்னை மீட்டுக் கொண்டார். அவர் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணையாளர்.

[2:39] “நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள் அங்கே அவர்கள் என்றென்றும் வசித்திருப்பார்கள்”.