Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:39 — பசுங்கன்று

“நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள் அங்கே அவர்கள் என்றென்றும் வசித்திருப்பார்கள்”.

[2:38] நாம் கூறினோம், “நீங்கள் அனைவரும் இங்கிருந்து கீழே செல்லுங்கள். என்னிடமிருந்து வழிகாட்டல் உங்களுக்கு வருகின்றபொழுது, என்னுடைய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[2:40] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளை நினைவில் கொள்ளுங்கள், மேலும் உடன்படிக்கையின் எனது பங்கை நான் பூர்த்தி செய்யும் பொருட்டு, உடன்படிக்கையின் உங்கள் பங்கை பூர்த்தி செய்யுங்கள், மேலும் என்னிடம் பயபக்தியோடிருங்கள்.