Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:40 — பசுங்கன்று

இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளை நினைவில் கொள்ளுங்கள், மேலும் உடன்படிக்கையின் எனது பங்கை நான் பூர்த்தி செய்யும் பொருட்டு, உடன்படிக்கையின் உங்கள் பங்கை பூர்த்தி செய்யுங்கள், மேலும் என்னிடம் பயபக்தியோடிருங்கள்.

[2:39] “நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள் அங்கே அவர்கள் என்றென்றும் வசித்திருப்பார்கள்”.

[2:41] உங்களிடம் உள்ளதை உறுதிப்படுத்திய வண்ணம், இதிலே நான் வெளிப்படுத்தி யிருப்பவற்றில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், இதனை நிராகரிப்போரில் முதன்மையானவர்களாக ஆகி விடாதீர்கள். என் வெளிப்பாடுகளை மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடாதீர்கள். மேலும் என்னை கவனத்தில் கொள்ளுங்கள்.