Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:4 — பசுங்கன்று

மேலும் அவர்கள் உமக்கு என்ன வெளிப் படுத்தப்பட்டதோ, அதில் உள்ளதையும் மற்றும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத் தப்பட்டதோ,* அதில் உள்ளதையும் நம்பிக்கை கொள்வார்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் பரிபூரணமான உறுதியோடிருப்பார்கள்.

[2:3] அவர்கள் காண முடியாதவற்றை நம்புபவர்கள். தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்)* கடைப்பிடிப்பவர்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய** வாழ்வாதாரங்களில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.

[2:5] இவர்கள்தான் தங்களுடைய இரட்சகரால் வழிநடத்தப்படுகின்றவர்கள், இவர்களே வெற்றியாளர்கள்.