குர்ஆன் 2:5 — பசுங்கன்று
இவர்கள்தான் தங்களுடைய இரட்சகரால் வழிநடத்தப்படுகின்றவர்கள், இவர்களே வெற்றியாளர்கள்.
[2:4] மேலும் அவர்கள் உமக்கு என்ன வெளிப் படுத்தப்பட்டதோ, அதில் உள்ளதையும் மற்றும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத் தப்பட்டதோ,* அதில் உள்ளதையும் நம்பிக்கை கொள்வார்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் பரிபூரணமான உறுதியோடிருப்பார்கள்.
[2:6] நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை எச்சரிக்கா விட்டாலும் அது அவர்களுக்கு சமமேயாகும்; அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*