குர்ஆன் 2:6 — பசுங்கன்று
நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை எச்சரிக்கா விட்டாலும் அது அவர்களுக்கு சமமேயாகும்; அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*
[2:5] இவர்கள்தான் தங்களுடைய இரட்சகரால் வழிநடத்தப்படுகின்றவர்கள், இவர்களே வெற்றியாளர்கள்.
[2:7] கடவுள் அவர்களுடைய இதயங்களிலும், அவர்களுடைய செவிப்புலன்களிலும் முத்திரை இடுகின்றார், மேலும் அவர்களுடைய கண்கள் திரையிடப்பட்டுள்ளன. அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.