Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:7 — பசுங்கன்று

கடவுள் அவர்களுடைய இதயங்களிலும், அவர்களுடைய செவிப்புலன்களிலும் முத்திரை இடுகின்றார், மேலும் அவர்களுடைய கண்கள் திரையிடப்பட்டுள்ளன. அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[2:6] நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை எச்சரிக்கா விட்டாலும் அது அவர்களுக்கு சமமேயாகும்; அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*

[2:8] இன்னும், அவர்கள் நம்பிக்கை கொண்ட வர்களாக இல்லாத அதே சமயம்,“நாங்கள் கடவுள்-ஐயும் மற்றும் இறுதி நாளையும் நம்புகின்றோம்,” என்று கூறுபவர்களும் உள்ளனர்.