Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:44 — பசுங்கன்று

நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டிருக் கும் நிலையில், உங்களை மறந்துவிட்டு மக்களை நன்னெறியாளர்கள் ஆகும்படி நீங்கள் உபதேசிக்கின்றீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

[2:43] நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சேர்ந்து குனிந்து வழிபட வேண்டும்.

[2:45] உறுதிப்பாடு மற்றும் தொடர்புத் (ஸலாத்) தொழுகைகளின் மூலம் நீங்கள் உதவி தேட வேண்டும். இது உண்மையில் கடினமானதே, எனினும் பயபக்தியுடையோருக்கு அல்ல,