குர்ஆன் 2:45 — பசுங்கன்று
உறுதிப்பாடு மற்றும் தொடர்புத் (ஸலாத்) தொழுகைகளின் மூலம் நீங்கள் உதவி தேட வேண்டும். இது உண்மையில் கடினமானதே, எனினும் பயபக்தியுடையோருக்கு அல்ல,
[2:44] நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டிருக் கும் நிலையில், உங்களை மறந்துவிட்டு மக்களை நன்னெறியாளர்கள் ஆகும்படி நீங்கள் உபதேசிக்கின்றீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[2:46] அவர்கள் தங்கள் இரட்சகரை சந்திப்போம் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்; இறுதியாக அவரிடமே அவர்கள் திரும்புவார்கள்.