Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:46 — பசுங்கன்று

அவர்கள் தங்கள் இரட்சகரை சந்திப்போம் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்; இறுதியாக அவரிடமே அவர்கள் திரும்புவார்கள்.

[2:45] உறுதிப்பாடு மற்றும் தொடர்புத் (ஸலாத்) தொழுகைகளின் மூலம் நீங்கள் உதவி தேட வேண்டும். இது உண்மையில் கடினமானதே, எனினும் பயபக்தியுடையோருக்கு அல்ல,

[2:47] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளையும் மேலும் மற்றெந்த மக்களையும் விட அதிகமாக உங்களுக்கு அருள் புரிந்ததையும் நினைவில் கொள்ளுங்கள்.