Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:47 — பசுங்கன்று

இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளையும் மேலும் மற்றெந்த மக்களையும் விட அதிகமாக உங்களுக்கு அருள் புரிந்ததையும் நினைவில் கொள்ளுங்கள்.

[2:46] அவர்கள் தங்கள் இரட்சகரை சந்திப்போம் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்; இறுதியாக அவரிடமே அவர்கள் திரும்புவார்கள்.

[2:48] எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்ய இயலாத, எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்த ஈட்டுத் தொகையும் செலுத்த இயலாத, அன்றி எவரொருவரும் உதவி செய்யப்பட இயலாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.