குர்ஆன் 2:50 — பசுங்கன்று
உங்களுக்காக நாம் கடலைப் பிளந்ததை நினைவு கூருங்கள்; நாம் உங்களைக் காப்பாற்றி உங்கள் கண்களுக்கு எதிரிலேயே ஃபேரோவின் மக்களை மூழ்கடித்தோம்.
[2:49] உங்கள் மகன்களைக் கொலை செய்து மேலும் உங்கள் மகள்களை விட்டு வைத்து, உங்களை மிக மோசமான வேதனைக்கு உள்ளாக்கிய ஃபேரோவின் சமூகத்தாரிடம் இருந்து உங்களை நாம் காப்பாற்றியதை நினைவு கூருங்கள். அது உமது இரட்சகரிட மிருந்துள்ள ஒரு கடுமையான சோதனையாக இருந்தது.
[2:51] இருப்பினும், நாற்பது இரவுகளுக்காக மோஸஸை நாம் வரவழைத்தபோது, அவர் இல்லாத சமயம் நீங்கள் கன்றுக்குட்டியை வழிபாடு செய்தீர்கள் மேலும் தீயவர்களாக மாறிவிட்டீர்கள்.*