Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:51 — பசுங்கன்று

இருப்பினும், நாற்பது இரவுகளுக்காக மோஸஸை நாம் வரவழைத்தபோது, அவர் இல்லாத சமயம் நீங்கள் கன்றுக்குட்டியை வழிபாடு செய்தீர்கள் மேலும் தீயவர்களாக மாறிவிட்டீர்கள்.*

[2:50] உங்களுக்காக நாம் கடலைப் பிளந்ததை நினைவு கூருங்கள்; நாம் உங்களைக் காப்பாற்றி உங்கள் கண்களுக்கு எதிரிலேயே ஃபேரோவின் மக்களை மூழ்கடித்தோம்.

[2:52] அவ்வாறிருந்தும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அதன்பின்னர் உங்களை நாம் மன்னித்தோம்.