குர்ஆன் 2:52 — பசுங்கன்று
அவ்வாறிருந்தும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அதன்பின்னர் உங்களை நாம் மன்னித்தோம்.
[2:51] இருப்பினும், நாற்பது இரவுகளுக்காக மோஸஸை நாம் வரவழைத்தபோது, அவர் இல்லாத சமயம் நீங்கள் கன்றுக்குட்டியை வழிபாடு செய்தீர்கள் மேலும் தீயவர்களாக மாறிவிட்டீர்கள்.*
[2:53] நீங்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தையும், சட்டப் புத்தகத்தையும் வழங்கியதை நினைவு கூருங்கள்.