Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:64 — பசுங்கன்று

ஆனால் அதன் பின்னரும் நீங்கள் திரும்பிச் சென்றுவிட்டீர்கள். கடவுள்-ன் அருளும், கருணையும் மட்டும் உங்கள் மீது இல்லா திருந்தால் நீங்கள் அழிக்கப்பட்டிருப்பீர்கள்.

[2:63] “நாம் உங்களுக்குக் கொடுத்திருப்பதை நீங்கள் திடமாக ஆதரிக்கவேண்டும், மேலும் நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்” என்று சினாய் மலையை உங்களுக்கு மேலாய் உயர்த்தியவாறு நாம் உங்களிடம் ஒரு உடன்படிக்கை செய்தோம்.

[2:65] உங்களில் ஸப்பத்தின் புனிதத்தை மீறியவர் களை நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். “வாலில்லாக் குரங்குகளைப் போல இழிவடைந் தோராகி விடுங்கள்” என்று நாம் அவர்களிடம் கூறினோம்.