Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:65 — பசுங்கன்று

உங்களில் ஸப்பத்தின் புனிதத்தை மீறியவர் களை நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். “வாலில்லாக் குரங்குகளைப் போல இழிவடைந் தோராகி விடுங்கள்” என்று நாம் அவர்களிடம் கூறினோம்.

[2:64] ஆனால் அதன் பின்னரும் நீங்கள் திரும்பிச் சென்றுவிட்டீர்கள். கடவுள்-ன் அருளும், கருணையும் மட்டும் உங்கள் மீது இல்லா திருந்தால் நீங்கள் அழிக்கப்பட்டிருப்பீர்கள்.

[2:66] அவர்களுடைய தலைமுறையினருக்கும், அவர் களுக்குப் பின்னர் வந்த தலைமுறையினருக்கும் ஓர் உதாரணமாகவும், நன்னெறியாளர்களுக்கு ஓர் அறிவூட்டலாகவும் அவர்களை நாம் அமைத்தோம்.