Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:68 — பசுங்கன்று

அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரை பிரார்த்தனை செய்யும்.” என்று கூறினார்கள். “அது அதிகக் கிழடுமல்லாத, இளையதுமல்லாத இரண்டிற்கும் இடைப்பட்ட பசுங்கன்றாகும் என்று அவர் கூறுகின்றார், இப்போது உங்களுக்கிடப்பட்ட கட்டளையைச் செயல்படுத்துங்கள்” என்று அவர் கூறினார்.

[2:67] மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “கடவுள் ஒரு பசுங்கன்றைப் பலியிடுமாறு உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று கூறினார். அவர்கள், “எங்களைக் கேலி செய்கின்றீரா?” என்று கூறினர். அவர், “அறிவில்லாத ஒருவரைப் போல் நான் நடந்து கொள்வதை விட்டும் கடவுள் காக்க வேண்டும்” என்று கூறினார்.

[2:69] அவர்கள், “அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும், என்று கூறினார்கள். அவர், “அது ஒரு மஞ்சள் நிறமுடைய பசுங்கன்றாகும், பிரகாசமான நிறமுடையது, பார்ப்பவரைப் பரவசப்படுத்தும், என்று அவர் கூறுகின்றார்”, என்று கூறினார்.