Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:70 — பசுங்கன்று

அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும். எங்களுக்கு கன்றுகள் எல்லாம் ஒன்று போலவே தோன்றுகின்றன. மேலும் கடவுள் நாடினால் நாங்கள் வழிகாட்டப்படுவோம்” என்று கூறினார்கள்.

[2:69] அவர்கள், “அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும், என்று கூறினார்கள். அவர், “அது ஒரு மஞ்சள் நிறமுடைய பசுங்கன்றாகும், பிரகாசமான நிறமுடையது, பார்ப்பவரைப் பரவசப்படுத்தும், என்று அவர் கூறுகின்றார்”, என்று கூறினார்.

[2:71] அவர், “நிலத்தை உழுதோ அல்லது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியோ இழிவு செய்யப்படாத ஒரு பசுங்கன்று; எந்த ஒரு வடுவுமில்லாதது என்று கூறுகின்றார்” என்று அவர் கூறினார். அவர்கள், “இப்போது நீர் சத்தியத்தைக் கொண்டு வந்தீர்” என்று கூறினார்கள். இந்நீண்ட தயக்கத்திற்குப் பின்னர், இறுதியில் அதனைப் பலியிட்டனர்.