Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:71 — பசுங்கன்று

قالَ إِنَّهُ يَقولُ إِنَّها بَقَرَةٌ لا ذَلولٌ تُثيرُ الأَرضَ وَلا تَسقِى الحَرثَ مُسَلَّمَةٌ لا شِيَةَ فيها ۚ قالُوا الـٰٔنَ جِئتَ بِالحَقِّ ۚ فَذَبَحوها وَما كادوا يَفعَلونَ

அவர், “நிலத்தை உழுதோ அல்லது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியோ இழிவு செய்யப்படாத ஒரு பசுங்கன்று; எந்த ஒரு வடுவுமில்லாதது என்று கூறுகின்றார்” என்று அவர் கூறினார். அவர்கள், “இப்போது நீர் சத்தியத்தைக் கொண்டு வந்தீர்” என்று கூறினார்கள். இந்நீண்ட தயக்கத்திற்குப் பின்னர், இறுதியில் அதனைப் பலியிட்டனர்.

[2:70] அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும். எங்களுக்கு கன்றுகள் எல்லாம் ஒன்று போலவே தோன்றுகின்றன. மேலும் கடவுள் நாடினால் நாங்கள் வழிகாட்டப்படுவோம்” என்று கூறினார்கள்.

[2:72] நீங்கள் ஒரு ஆன்மாவைக் கொலை செய்தீர்கள், பின்னர் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் மறைக்க முயற்சி செய்ததைக் கடவுள் வெளிப்படுத்த இருந்தார்.