Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:73 — பசுங்கன்று

فَقُلنَا اضرِبوهُ بِبَعضِها ۚ كَذٰلِكَ يُحىِ اللَّهُ المَوتىٰ وَيُريكُم ءايٰتِهِ لَعَلَّكُم تَعقِلونَ

நாம், “அதன் (பசுங்கன்றின்) பகுதியைக் கொண்டு (பலியானவரை) அடியுங்கள்” என்று கூறினோம். அப்போது, கடவுள் பலியானவரை உயிர்ப்பித்தார், மேலும் நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு அவரது அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டினார்.

[2:72] நீங்கள் ஒரு ஆன்மாவைக் கொலை செய்தீர்கள், பின்னர் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் மறைக்க முயற்சி செய்ததைக் கடவுள் வெளிப்படுத்த இருந்தார்.

[2:74] இதன் பின்னரும், உங்கள் இதயங்கள் கற் பாறைகளைப்போன்று, அல்லது அதைவிடவும், இறுகிவிட்டன. ஏனெனில் ஆறுகள் பொங்கி வழிந்தோடும் கற்பாறைகளும் உண்டு, மற்றவை வெடிப்புற்று மெல்லிய ஓடைகளை வெளிப்படுத்துகின்றன, இன்னும் சிலபாறைகள் கடவுள்-க்காக பயபக்தியினால் அஞ்சி ஒடுங்குகின்றன. கடவுள் நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் அறியாதிருப்பவர் அல்ல.