குர்ஆன் 2:77 — பசுங்கன்று
அவர்கள் மறைக்கும் அனைத்தும் மேலும் அவர்கள் அறிவிக்கும் அனைத்தும் கடவுள் -க்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?
[2:76] மேலும் நம்பிக்கையாளர்களை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள், “நாங்கள் நம்பு கின்றோம்,” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்று சேரும் போது, “உங்கள் இரட்சகரைப் பற்றிய அவர்களுடைய வாதங்களுக்கு ஆதாரத்தைக் கொண்டு அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடாதிருக்கும் பொருட்டு கடவுள்-ஆல் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள செய்தியை (நம்பிக்கையாளர்களுக்கு) தெரிவிக்காதீர்கள். நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:78] வதந்திகளின் மூலமேயன்றி வேதத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருந்து கொண்டு, பின்னர் தாங்கள் அறிந்திருக்கின்றோம் என்று எண்ணிக்கொள்வோரும் வேதம் வழங்கப் படாதவர்களில் உள்ளனர்.