Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:78 — பசுங்கன்று

وَمِنهُم أُمِّيّونَ لا يَعلَمونَ الكِتٰبَ إِلّا أَمانِىَّ وَإِن هُم إِلّا يَظُنّونَ

வதந்திகளின் மூலமேயன்றி வேதத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருந்து கொண்டு, பின்னர் தாங்கள் அறிந்திருக்கின்றோம் என்று எண்ணிக்கொள்வோரும் வேதம் வழங்கப் படாதவர்களில் உள்ளனர்.

[2:77] அவர்கள் மறைக்கும் அனைத்தும் மேலும் அவர்கள் அறிவிக்கும் அனைத்தும் கடவுள் -க்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

[2:79] ஆகையால், அற்பப் பொருளாதார லாபங்களைத் தேடியவர்களாக தங்கள் கரங்களாலேயே வேதத்தைச் சிதைத்து விட்டுப் பின்னர் “ இது தான் கடவுள் வெளிப்படுத்தியது,” என்று கூறுவோருக்குக் கேடுதான். இவ்வாறு சிதைத்ததால் அவர்களுக்குக் கேடுதான், மேலும் சட்ட விரோதமான அவர்களுடைய லாபங்களினாலும் அவர்களுக்கு கேடுதான்.