Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:80 — பசுங்கன்று

وَقالوا لَن تَمَسَّنَا النّارُ إِلّا أَيّامًا مَعدودَةً ۚ قُل أَتَّخَذتُم عِندَ اللَّهِ عَهدًا فَلَن يُخلِفَ اللَّهُ عَهدَهُ ۖ أَم تَقولونَ عَلَى اللَّهِ ما لا تَعلَمونَ

குறைவான எண்ணிக்கையிலான நாட்களே தவிர, நரகம் எங்களைத் தீண்டாது என்று சிலர் கூறிஉள்ளனர். “அத்தகையதொரு வாக் குறுதியைக் கடவுள்-இடமிருந்து பெற்றிருக் கின்றீர்களா - கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிக்கமாட்டார் - அல்லது கடவுள்-ஐ பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறுகின்றீர்களா?” என்று கூறுவீராக.

[2:79] ஆகையால், அற்பப் பொருளாதார லாபங்களைத் தேடியவர்களாக தங்கள் கரங்களாலேயே வேதத்தைச் சிதைத்து விட்டுப் பின்னர் “ இது தான் கடவுள் வெளிப்படுத்தியது,” என்று கூறுவோருக்குக் கேடுதான். இவ்வாறு சிதைத்ததால் அவர்களுக்குக் கேடுதான், மேலும் சட்ட விரோதமான அவர்களுடைய லாபங்களினாலும் அவர்களுக்கு கேடுதான்.

[2:81] உண்மையில், எவர்கள் பாவத்தைச் சம்பாதித்து, மேலும் தங்கள் தீய காரியங்களினால் சூழப்படு கின்றார்களோ, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.