Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:98 — பசுங்கன்று

கடவுள்-ஐயும், அவருடைய வானவர்களையும், மேலும் அவருடைய தூதர்களையும், கப்ரியேலையும், மைக்கேலையும் எதிர்க்கின்ற எவர் ஒருவரும், நம்பமறுப்பவர்களை கடவுள் எதிர்க்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

[2:97] “கப்ரியேலை எதிர்க்கின்ற எவர்ஒருவரும், அவர்தான் கடவுள்-ன் நாட்டத்திற்கிணங்க, முந்திய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற, மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு வழிகாட்டல் மற்றும் நற்செய்தியை வழங்குகின்ற இதனை (குர்ஆன்) கொண்டு வந்து உமது இதயத்தில் இறக்கி வைத்திருக்கின்றார், என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுவீராக.

[2:99] இத்தகைய தெளிவான வெளிப்பாடுகளை நாம் உமக்கு இறக்கி இருக்கின்றோம், மேலும் தீயவர்கள்மட்டுமே இவற்றை ஏற்கமறுப்பார்கள்.