Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:115 — தா.ஹா.

கடந்த காலத்தில் ஆதாமை நாம் சோதித்தோம், ஆனால் அவர் மறந்து விட்டார், மேலும் அவரை நாம் உறுதியற்றவராகக் கண்டோம்.

[20:114] கடவுள் மிகவும் உயர்வானவர், உண்மையான ஒரே அரசர். குர்ஆனை உமக்கு வெளிப் படுத்தப்படுவதற்கு முன்னர் அதனைக் கூறுவதற்கு அவசரப்படாதீர், மேலும், “என் இரட்சகரே, எனது அறிவை அதிகரிப்பீராக” என்று கூறுவீராக.

[20:116] வானவர்களிடம் நாம், “ஆதாமின் முன் சிரம் பணிந்து விழுங்கள்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர்கள் சிரம் பணிந்து விழுந்தனர், சாத்தானைத் தவிர; அவன் நிராகரித்து விட்டான்.