Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:133 — தா.ஹா.

அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவர் மட்டும் ஓர் அற்புதத்தைக் காட்ட முடிந்தால்!” என்று கூறினார்கள். முந்திய தூதுச் செய்திகளுடன் போதுமான அற்புதங் களை அவர்கள் பெறவில்லையா?

[20:132] தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும், மேலும் அதை செய்து வருவதில் உறுதியோடு தொடர்ந்திருக்கவும் உம் குடும்பத்தாரிடம் நீர் கட்டளையிட வேண்டும். உம்மிடம் எந்த வாழ்வாதாரங்களையும் நாம் கேட்கவில்லை; நாம் தான் உமக்கு வழங்குகின்றோம். மகத்தான இறுதி வெற்றி நன்னெறியாளருக்கே உரியது.

[20:134] இதற்கு முன்னர் அவர்களை நாம் அழித் திருந்தால், அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு ஒரு தூதரை நீர் அனுப்பி யிருந்தால், உமது வெளிப்பாடுகளை நாங்கள் பின்பற்றியிருப்போம், மேலும் இந்த அவமானத் தையும் மற்றும் இழிவையும் தவிர்த்திருப் போம்” என்று கூறியிருப்பார்கள்.