குர்ஆன் 20:134 — தா.ஹா.
இதற்கு முன்னர் அவர்களை நாம் அழித் திருந்தால், அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு ஒரு தூதரை நீர் அனுப்பி யிருந்தால், உமது வெளிப்பாடுகளை நாங்கள் பின்பற்றியிருப்போம், மேலும் இந்த அவமானத் தையும் மற்றும் இழிவையும் தவிர்த்திருப் போம்” என்று கூறியிருப்பார்கள்.
[20:133] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவர் மட்டும் ஓர் அற்புதத்தைக் காட்ட முடிந்தால்!” என்று கூறினார்கள். முந்திய தூதுச் செய்திகளுடன் போதுமான அற்புதங் களை அவர்கள் பெறவில்லையா?
[20:135] “நாம் அனைவரும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றோம், எனவே காத்திருங்கள்; சரியான பாதையில் இருப்பவர்கள் யார் என்றும், மேலும் உண்மையில் வழிகாட்டப் பட்டவர்கள் யார் என்றும் நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்” என்று கூறுவீராக.