குர்ஆன் 20:79 — தா.ஹா.
இவ்விதமாக, ஃபேரோ தன் சமூகத்தாரை வழிதவறச் செய்தான்; அவர்களை அவன் நேர் வழி நடத்தவில்லை.
[20:78] ஃபேரோ தன் படையினருடன் அவர்களைப் பின் தொடர்ந்தான், ஆனால் அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டும் என விதிக்கப் பட்டவாறே, அந்தக் கடல் அவர்களை மூழ்கடித்து விட்டது.
[20:80] இஸ்ரவேலின் சந்ததியினரே, உங்களுடைய விரோதிகளிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றினோம், சினாய் மலையின் வலப்புறம் உங்களை வரவழைத்தோம், மேலும் நாம் உங்களுக்கு மன்னாவையும் மற்றும் காடை களையும் இறக்கி அனுப்பினோம்.