குர்ஆன் 20:80 — தா.ஹா.
இஸ்ரவேலின் சந்ததியினரே, உங்களுடைய விரோதிகளிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றினோம், சினாய் மலையின் வலப்புறம் உங்களை வரவழைத்தோம், மேலும் நாம் உங்களுக்கு மன்னாவையும் மற்றும் காடை களையும் இறக்கி அனுப்பினோம்.
[20:79] இவ்விதமாக, ஃபேரோ தன் சமூகத்தாரை வழிதவறச் செய்தான்; அவர்களை அவன் நேர் வழி நடத்தவில்லை.
[20:81] நாம் உங்களுக்கு வழங்கிய நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள், மேலும் என் கடும் கோபத்திற்கு நீங்கள் உள்ளாகாது இருக்கும் பொருட்டு, வரம்பு மீறாதிருங்கள். எவர் என் கடும்கோபத்திற்கு உள்ளாகி விட்டாரோ அவர் வீழ்ந்து விட்டார்.