Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:89 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மேலும் ஜக்கரியா தன் இரட்சகரை: “என் இரட்சகரே, நீரே சிறந்த வாரிசாக இருக்கும் போதிலும், வாரிசு இல்லாமல் என்னை ஆக்கி விடாதீர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.

[21:88] நாம் அவருக்குப் பதிலளித்து, அந்த ஆபத்தான நிலையிலிருந்து அவரைக் காத்தோம்; இவ்விதமாகவே நம்பிக்கையாளர்களை நாம் காப்போம்.

[21:90] நாம்* அவருக்கு பதிலளித்தோம் மேலும் அவருக்கு ஜானை அளித்தோம்; அவருக்காக அவருடைய மனைவியை நாம் சரிப்படுத்தினோம். அது ஏனெனில் அவர்கள் நன்னெறிகளைச் செய்ய விரைபவர்களாகவும், மேலும் இன்பமான சூழ்நிலைகளிலும், அவ்வாறே அச்சத்திலும் நம்மை இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும் இருந்தனர். நம்மிடம், பயபக்தியுடையவர்களாக அவர்கள் இருந்தனர்.