Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:92 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

உங்களுடைய கூட்டம் ஒரே கூட்டமே தவிர வேறில்லை, மேலும் நான் மட்டுமே உங்களுடைய இரட்சகர்; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்.

[21:91] தனது கன்னித்தன்மையைக் காத்துக் கொண்டவரைப் பொறுத்த வரை, நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் நாம் ஊதினோம், மேலும் இவ்விதமாக அவரையும், அவருடைய மகனையும் அகிலம் முழுமைக்கும் ஓர் அறிகுறியாகவும் நாம் ஆக்கினோம்.

[21:93] ஆயினும், தர்க்கித்துக் கொள்ளும் மார்க்கங் களாக அவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் (தீர்ப்பளிக்கப்படுவதற்காக) நம்மிடமே திரும்பி வருவார்கள்.