Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:93 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

ஆயினும், தர்க்கித்துக் கொள்ளும் மார்க்கங் களாக அவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் (தீர்ப்பளிக்கப்படுவதற்காக) நம்மிடமே திரும்பி வருவார்கள்.

[21:92] உங்களுடைய கூட்டம் ஒரே கூட்டமே தவிர வேறில்லை, மேலும் நான் மட்டுமே உங்களுடைய இரட்சகர்; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்.

[21:94] நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்களைச் செய்வோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய உழைப்பு வீணாகப் போகாது; அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம்.