குர்ஆன் 21:94 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்களைச் செய்வோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய உழைப்பு வீணாகப் போகாது; அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம்.
[21:93] ஆயினும், தர்க்கித்துக் கொள்ளும் மார்க்கங் களாக அவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் (தீர்ப்பளிக்கப்படுவதற்காக) நம்மிடமே திரும்பி வருவார்கள்.
[21:95] நாம் அழித்துவிட்ட எந்தச் சமூகமும் திரும்பி வருவது தடுக்கப்பட்டுள்ளது.