குர்ஆன் 21:95 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நாம் அழித்துவிட்ட எந்தச் சமூகமும் திரும்பி வருவது தடுக்கப்பட்டுள்ளது.
[21:94] நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்களைச் செய்வோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய உழைப்பு வீணாகப் போகாது; அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம்.
[21:96] காக் மற்றும் மேகாக் திரும்பத் தோன்றும் வரை*, அவர்கள் திரும்பி வரும்போது - அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருவார்கள்.